உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ‘பிரேக்’ பிடிக்காத மாருதி சுசூகி

‘பிரேக்’ பிடிக்காத மாருதி சுசூகி

மா ருதி சுசூகி நிறுவனம் அண்மைக் காலத்தில் கடுமையான சரிவை சந்தித்து வருகிறது. நடப்பாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 33 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது. நேற்றைய வர்த்தகத்தில்கூட கடும் விற்பனை அழுத்தத்தை சந்தித்த இந்நிறுவன பங்குகள், இரண்டு சதவீதம் சரிந்து, கடந்த ஆண்டு ஏப்ரலுக்கு பிந்தைய மிக குறைந்தபட்ச விலையான 11,126 ரூபாயை தொட்டது. அதுமட்டுமின்றி; சந்தை குறியீடுகளை விடவும் பின் தங்கியுள்ளது. நேற்றைய வர்த்தக முடிவில் இதன் பங்கு விலை, 11,245 ரூபாயில் நிறைவடைந்தது. மேற்கு ஆசிய போர் பதற்றமும் மூலப்பொருட்கள் விலை உயர்வும், நிறுவனத்தின் விற்பனை வளர்ச்சியை மந்தமடைய வைத்துள்ளது. மேலும் வினியோக தொடர் சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்ப சவால்கள் ஆகியவையும் இதற்கு காரணங்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை