முத்துாட் பின்கார்ப் நிறுவனம் கடன் பத்திரங்கள் விற்பனை
'மு த்துாட் பின்கார்ப்' நிறுவனம் 3ம் கட்டமாக, பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்கள் விற்பனையை நேற்று துவங்கியுள்ளது. இதன் வாயிலாக, இந்நிறுவனம் 600 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. சிறு முதலீட்டாளர்கள் 5 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்ய யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தலாம். இந்த பத்திரங்கள் பி.எஸ்.இ.,யில் பட்டியலிடப்பட உள்ளன.