என்.எப்.ஓ.,
பிராங்க்ளின் இந்தியா மல்டி-பேக்டர் பண்டு பிராங்க்ளின் டெம்பிள்டன் நிறுவனம், பிராங்க்ளின் இந்தியா மல்டி-பேக்டர் பண்டை அறிமுகம் செய்துள்ளது. குறைந்தபட்ச முதலீடு : ரூ.5,000 துவக்க நாள் : 10.11.2025 நிறைவு நாள் : 24.11.2025 எஸ்.ஐ.பி., : ரூ.500 முதல் வெளியேற கட்டணம் முதலீடு செய்து ஓராண்டுக்குள் வெளியேறினால் கட்டணம் உண்டு நோக்கம் நீண்டகால அடிப்படையில் பங்கு மற்றும் பங்கு சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து வருவாயை ஈட்டுவது ஆக்சிஸ் இன்கம் பிளஸ் ஆர்பிட்ரேஜ் பேசிவ் எப்.ஓ.எப்., ஆக்சிஸ் மியூச்சுவல் பண்டு நிறுவனம் புதிய முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது குறைந்தபட்ச முதலீடு : ரூ.100 துவக்க நாள் : 28.10.2025 நிறைவு நாள் : 11.11.2025 நோக்கம் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் பண்டு உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்து, மூலதனத்தை பெருக்குவது எச்.டி.எப்.சி., பி.எஸ்.இ., இந்தியா செக்டர் லீடர்ஸ் இண்டெக்ஸ் பண்டு எச்.டி.எப்.சி., மியூச்சுவல் பண்டு நிறுவனம், புதிய முதலீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது குறைந்தபட்ச முதலீடு : ரூ.100 துவக்க நாள் : 07.11.2025 நிறைவு நாள் : 21.11.2025 நோக்கம் பி.எஸ்.இ., இந்தியா செக்டர் லீடர்ஸ் இண்டெக்ஸில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவது