என்.எப்.ஓ.,
எஸ்.பி.ஐ.,யின் 2 புதிய பண்டுகள் 1. 'எஸ்.பி.ஐ., கிரிசில் - ஐ.பி.எக்ஸ்., 10:90 கில்ட் + எஸ்.டி.எல்., இண்டெக்ஸ் - டிசம்பர் 2029 பண்டு' அரசு பத்திரங்கள் மற்றும் மாநில வளர்ச்சிக்கான கடன் பத்திரங்களில் முதலீடு செய்து வருவாயை ஈட்டும். 2. 'எஸ்.பி.ஐ., நிப்டி ஜி-செக் ஜூலை 2031 இண்டெக்ஸ் பண்டு' மத்திய அரசு பத்திரங்களில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டும். குறைந்தபட்ச முதலீடு : ரூ.5,000 தொடங்கும் தேதி : மே 14, 2026 முடியும் தேதி : மே 19, 2026