என்.எப்.ஓ.,
'ஆதித்ய பிர்லா சன் லைப் பிக்சட் மெச்சூரிட்டி பிளான் - சீரிஸ் வி.ஏ.,' 'ஆ தித்ய பிர்லா சன் லைப் மியூச்சுவல் பண்டு' நிறுவனம், 'ஆதித்யா பிர்லா சன் லைப் பிக்சட் மெச்சூரிட்டி பிளான் -சீரிஸ் வி.ஏ.,' என்ற என்.எப்.ஓ., பண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நோக்கம்: இத்திட்டத்தின் 821 நாள் காலாவதிக்குள் முதிர்ச்சியடையும் நிலையான வருமானம் தரும் பத்திரங்களில் முதலீடு செய்து வருவாய் ஈட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளது. என்.எப்.ஓ., காலம் : ஜூலை 23 - 27, 2026 குறைந்தபட்ச முதலீடு : ரூ.1,000 'எடெல்வைஸ் பி.எஸ்.இ., டாப் 10 பேங்க் இ.டி.எப்.,' நோ க்கம்: 'பி.எஸ்.இ., டாப் 10 பேங்க் டோட்டல் ரிட்டர்ன் இண்டெக்ஸ்' குறியீட்டின் செயல்பாட்டை பின்பற்றி அதற்கு இணையான வருவாய் ஈட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளது. என்.எப்.ஓ., காலம்: ஜூலை 23 - ஜூலை 30, 2026 குறைந்தபட்ச முதலீடு: ரூ.5,000