உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,

ஹெச்.டி.எப்.சி., நிப்டி இந்தியா கன்சம்ஷன் இண்டெக்ஸ் பண்டு குறைந்தபட்ச முதலீடு : ரூ.100 துவங்கிய நாள் : 04.02.2026 நிறைவு நாள் : 13.02.2026 நோக்கம்: நிப்டி இந்தியா கன்சம்ஷன் இண்டெக்ஸில் உள்ள நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டுவது. மிரே அசெட் பி.எஸ்.இ., இந்தியா டிபென்ஸ் இ.டி.எப்., குறைந்தபட்ச முதலீடு : ரூ.5,000 துவங்கிய நாள் : 02.02.2026 நிறைவு நாள் : 10.02.2026 நோக்கம் : பி.எஸ்.இ., இந்தியா டிபென்ஸ் டோட்டல் ரிட்டன் இண்டெக்ஸில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்து லாபத்தை பெருக்குவது. மிரே அசெட் பி.எஸ்.இ., இந்தியா டிபென்ஸ் இ.டி.எப்., - எப்.ஓ.எப்., குறைந்தபட்ச முதலீடு : ரூ.5,000 துவங்கிய நாள் : 02.02.2026 நிறைவு நாள் : 16.02.2026 நோக்கம் : மிரே அசட் பி.எஸ்.இ., இந்தியா டிபென்ஸ் இ.டி.எப்., திட்டத்தில் நீண்டகால அடிப்படையில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது டி.எஸ்.பி., மல்டி அசெட் பண்டு ஆம்னி ஆப் பண்டு துவங்கும் நாள் : 05.02.2026 நிறைவு நாள் : 19.02.2026 நோக்கம் : பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம், வெள்ளி என பிரித்து முதலீடு செய்வதன் வாயிலாக லாபத்தை பெருக்குவது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ