என்.எப்.ஓ.,: பிராங்க்ளின் டெம்பிள்டன் மியூச்சுவல் பண்டு
திட்டத்தின் பெயர் 'பிராங்க்ளின் இந்தியா ஷார்ட் டேர்ம் பண்டு' என்.எப்.ஓ., காலம் ஆக., 5 - ஆக., 11 வரை குறைந்தபட்ச முதலீடு ரூ.5,000 நோக்கம் ப ல்வேறு கடன் பத்திரங்கள் மற்றும் மனி மார்க்கெட்டில் முதலீடு செய்து, குறுகிய காலத்தில் சிறந்த வருமானத்தை ஈட்டுவது.