உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / என்.எப்.ஓ.,: கோட்டக் இன்பினிட்டி ஹைப்ரிட் லாங் -- ஷார்ட் பண்டு

என்.எப்.ஓ.,: கோட்டக் இன்பினிட்டி ஹைப்ரிட் லாங் -- ஷார்ட் பண்டு

'கோட்டக் இன்பினிட்டி ஹைப்ரிட் லாங் -- ஷார்ட் பண்டு' 'கோ ட்டக் மியூச்சுவல் பண்டு' நிறுவனம், எஸ்.ஐ.எப்., பிரிவின் கீழ் 'கோட்டக் இன்பினிட்டி ஹைப்ரிட் லாங் -- ஷார்ட் பண்டு' எனும் என்.எப்.ஓ., திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நோக்கம்: பங்குச்சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப ரிஸ்க்கை குறைத்து, நிலையான லாபம் ஈட்டும் நோக்கில் இந்த ஹைப்ரிட் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் பங்குகள், கடன் பத்திரங்கள் மற்றும் டெரிவேட்டிவ்ஸ் ஆகியவற்றுடன் குறைந்த அளவிலான 'ஷார்ட் எக்ஸ்போஸர்' உத்தியிலும் முதலீடு செய்யும். தொடங்கிய தேதி : ஜூன் 15, 2026 முடியும் தேதி : ஜூன் 29, 2026 குறைந்தபட்ச முதலீடு : ரூ.10 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை