உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  என்.எப்.ஓ.,

 என்.எப்.ஓ.,

'எல்.ஐ.சி., மியூச்சுவல் பண்டு டெக்னாலஜி பண்டு'

என்.எப்.ஓ., காலம்: பிப்., 20 - மார்ச் 6ம் தேதி வரை மொத்த முதலீடு: குறைந்தபட்சம் ரூ.1,000 எஸ்.ஐ.பி., முதலீடு: குறைந்தபட்சம் ரூ.100 (தினசரி, மாதாந்திரம், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எஸ்.ஐ.பி., முதலீடு செய்யும் வசதி உண்டு) நோக்கம்: ஐ.டி., சேவை நிறுவனங்களில் மட்டுமல்லாமல், எதிர்கால தொழில்நுட்பங்களான ஏ.ஐ., செமிகண்டக்டர், டேட்டா சென்டர்கள் மற்றும் டிஜிட்டல் வர்த்தகம் போன்ற நிறுவன பங்குகளில் முதலீடு செய்து லாபத்தை பெருக்குவது யாருக்கு ஏற்றது: நீண்டகால அடிப்படையில் தொழில்நுட்ப வளர்ச்சியில் லாபம் ஈட்ட நினைப்பவர்கள் மற்றும் ரிஸ்க் எடுக்க துணிந்தவர்களுக்கு வெளியேற்ற கட்டணம்: முதலீடு செய்த 90 நாட்களுக்குள் 12 சதவீதம் வரை விற்றால் கட்டணம் இல்லை; அதற்கு மேல் விற்றால் ஒரு சதவீதம் கட்டணம் உண்டு ரிஸ்க் அளவு: மிக அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ