மேலும் செய்திகள்
ரூ.1,000 கோடிக்கு அதானியின் கடன் பத்திரங்கள்
04-Jan-2026
குறைந்தபட்ச முதலீடு : ரூ.1,000 துவங்கிய நாள் : 09.01.2026 நிறைவு நாள் : 23.01.2026 நோக்கம்: நீண்ட கால அடிப்படையில், புதுமையான தொழில்நுட்பங்களை கொண்ட நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதன் வாயிலாக லாபம் ஈட்டுவது. தி வெல்த் கம்பெனி கோல்டு இ.டி.எப்., எப்.ஓ.எப். ,
குறைந்தபட்ச முதலீடு : ரூ.5,000 துவங்கிய நாள் : 09.01.2026 நிறைவு நாள் : 23.01.2026 நோக்கம்: நீண்ட கால அடிப்படையில், தி வெல்த் கம்பெனியின் கோல்டு இ.டி.எப்., திட்டங்களில் முதலீடு செய்வதன் வாயிலாக லாபம் ஈட்டுவது. அருதா ஹைபிரிடு லாங் ஷார்ட் பண்டு
குறைந்தபட்ச முதலீடு : ரூ.10,00,000 துவங்கிய நாள் : 09.01.2026 நிறைவு நாள் : 22.01.2026 நோக்கம்: நிறுவனங்களின் பங்குகள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்வதுடன், சந்தை சரியும் போது, அதற்கேற்ப டெரிவேட்டிவ் சந்தையில் முதலீடு செய்து சிறந்த லாபம் ஈட்டுவது.
04-Jan-2026