என்.எப்.ஓ.,
‘ஆதித்ய பிர்லா சன் லைப் பைனான்ஷியல் சர்வீசஸ் செக்டோரல் டெப்ட் பண்டு’ விண்ணப்பிக்கும் காலம் : அக்., 8 – 14 குறைந்தபட்ச முதலீடு : ரூ.100 நோக்கம் : நிதி சேவைகள் துறை சார்ந்த கடன் பத்திரங்கள் மற்றும் கடன் சந்தை திட்டங்களில் முதலீடு செய்து வருமானம் ஈட்டித்தருவது. எனினும், நோக்கம் நிறைவேறும் என எந்தவித உத்தரவாதமும் இல்லை. ரிஸ்க் தன்மை : மிதமானது