உள்ளூர் செய்திகள்

என்.எப்.ஓ.,

மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் தங்களது முதலீட்டு திட்டங்களை விரிவுபடுத்தும் நோக்கில் அவ்வப்போது என்.எப்.ஓ.,க்களை அறிமுகப்படுத்துவது வழக்கம். அந்த வகையில், நடப்பு நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் இரண்டு புதிய பண்டு திட்டங்கள் திறக்கப்பட உள்ளன. 1. கோட்டக் எப்.எம்.பி., 336 பண்டு என்.எப்.ஓ., காலம் : நவ., 2 – 6, 2026 குறைந்தபட்ச முதலீடு : 5,000 வகை : குளோஸ்டு எண்டடு நோக்கம்: குறிப்பிட்ட முதிர்வு காலம் வரை நிலையான வருவாய் தரும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்து லாபம் ஈட்டுவது. யாருக்கு ஏற்றது: சந்தையில் ஏற்ற இறக்கங்களில் இருந்து தங்களின் முதலீடுகளை பாதுகாக்க நினைக்கும் முதலீட்டாளர்களுக்கு ரிஸ்க் அளவு: அதிகம் 2. குவான்ட் சில்வர் இ.டி.எப்., எப்.ஓ.எப்., என்.எப்.ஓ., காலம் : நவ., 4 – 6, 2026 குறைந்தபட்ச முதலீடு : ரூ.5,000 வகை : ஓப்பன் எண்டடு நோக்கம்: வெள்ளி இ.டி.எப்.,களில் முதலீடு செய்து அதன் விலை மாற்றங்களின் அடிப்படையில் லாபம் ஈட்டுவது முதலீட்டு உத்தி: தங்களது போர்ட்போலியோவில் வெள்ளி சார்ந்த முதலீடுகளும் இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ரிஸ்க் அளவு: அதிகம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை