உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  என்.எஸ்.இ.,யின் எலக்ட்ரானிக் கோல்டு ரிசிப்ட்

 என்.எஸ்.இ.,யின் எலக்ட்ரானிக் கோல்டு ரிசிப்ட்

தங்கம் வர்த்தகத்தை எளிமையாக்கவும், வெளிப்படை தன்மையை அதிகரிக்கவும், 'எலக்ட்ரானிக் கோல்டு ரிசிப்ட்' இ.ஜி.ஆர்., எனும் புதிய பிரிவை என்.எஸ்.இ., அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, பங்கு சந்தையில் தங்கம் வாங்கும் போது, காகித வடிவிலோ அல்லது நகையாகவோ இல்லாமல் 'டிமேட்' கணக்கில் சேமிக்கப்படும். இவை, செபி அங்கீகாரம் பெற்ற பெட்டகங்களில் பாதுகாக்கப்படும். இந்த டிஜிட்டல் பத்திரத்தை எப்போது வேண்டுமானாலும் நேரடி தங்கமாக மாற்றிக் கொள்ளலாம் அல்லது பங்கு சந்தையில் மற்ற பங்குகளை போல விற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை