உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  வங்கி பங்குகளில் வாய்ப்பு

 வங்கி பங்குகளில் வாய்ப்பு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, பஜாஜ் பைனான்ஸ், கோட்டக் மஹிந்திரா' ஆகிய மூன்று நிறுவனங்களின் பங்கு விலை நடப்பு நிதியாண்டில் 38 முதல் 46 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக, பங்கு தரகு நிறுவனமான 'ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ்' தெரிவித்துள்ளது. நிறுவனம் விலை(கணிப்பு) எஸ்.பி.ஐ., ரூ.1,350 (38%) பஜாஜ் பைனான்ஸ் ரூ.1,150(43%) கோட்டக் மஹிந்திரா வங்கி ரூ.515(46%)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை