உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / ‘டிஜிட்டல் வாலட்’ அனுமதியால் பேடி எம் பங்கு விலை உயர்வு

‘டிஜிட்டல் வாலட்’ அனுமதியால் பேடி எம் பங்கு விலை உயர்வு

டிஜிட்டல் பண பரிவர்த்தனை நிறுவனமான ‘பேடிஎம்’ பங்கு விலை, ஐந்தாண்டுகளுக்கு பின் நேற்று, பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட விலையை தாண்டியது. இந்நிறுவனம் 2021ம் ஆண்டு நவம்பர் 18ம் தேதி 1,950 ரூபாய்க்கு பட்டியலிடப்பட்டது. நேற்று அதிகபட்சமாக 1,960 ரூபாய் வரை விலை உயர்ந்தது. நிறுவனம் ‘டிஜிட்டல் வாலட்’ சேவையை வழங்குவதற்கு ரிசர்வ் வங்கி முதற்கட்ட ஒப்புதல் அளித்துள்ளதே பங்கு விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை