உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  சரிவில் ரியல் எஸ்டேட் பங்குகள்

 சரிவில் ரியல் எஸ்டேட் பங்குகள்

வீடு விற்பனை குறித்த கவலைகள் அதிகரித்ததை தொடர்ந்து, ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் பங்குகள், கடந்த வாரம் கடும் சரிவை சந்தித்தன. இதன்காரணமாக, 'நிப்டி ரியால்டி' குறியீடு 9.2 சதவீதம் வீழ்ச்சியடைந்து, கிட்டத்தட்ட 11 மாதங்களில் மிகப்பெரிய வார சரிவை பதிவு செய்தது.கடந்த 13 வர்த்தக தினங்களில், 12 அமர்வுகளில் ரியால்டி குறியீடு சரிவை கண்டுள்ளது. நேற்று நடந்த வர்த்தகத்தில், குறியீட்டில் உள்ள 10 பங்குகளில் 9 பங்குகள் சரிவில் இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி