மேலும் செய்திகள்
பங்கு வெளியிடும் 'காசாகிராண்டு'
13-Jun-2026
'சத்யா ஏஜென்சீஸ்' நிறுவனம், ஐ.பி.ஓ., வாயிலாக 600 கோடி ரூபாய் நிதி திரட்ட செபி அனுமதி அளித்துள்ளது. இந்நிறுவனம் 300 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய பங்குகளையும், 300 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை 'ஆபர் பார் சேல்' முறையிலும் வெளியிட உள்ளது. இந்த நிதி, நிறுவனத்தின் கடன்களை அடைக்கவும்,'யூனிலெட் அப்ளையன்சஸ்' நிறுவனத்தை கையகப்படுத்தவும் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
13-Jun-2026