உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  சந்தையில் இரண்டானது எஸ்.கே.எப்., இந்தியா

 சந்தையில் இரண்டானது எஸ்.கே.எப்., இந்தியா

'எஸ் .கே.எப்., இந்தியா - இண்டஸ்ட்ரியல்' நிறுவனம், நேற்று பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டது. தேசிய நிறுவனச் சட்ட தீர்ப்பாயத்தின் ஒப்புதலுக்குப் பின், எஸ்.கே.எப்., இந்தியா இண்டஸ்ட்ரியல் மற்றும் எஸ்.கே.எப்., இந்தியா லிமிடெட் என இரண்டு நிறுவனங்களாக பிரிக்கப்பட்டு, கடந்த அக்டோபர் ஒன்றாம் தேதி நடைமுறைக்கு வந்தது. புதிய நிறுவனம், உலகளாவிய வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்ய உதவும் என, அதன் நிர்வாக இயக்குநர் முகுந்த் வாசுதேவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை