மேலும் செய்திகள்
ஹிந்துஸ்தான் ஜிங்க் 6% வரை உயர்வு
19 hour(s) ago
என்.எப்.ஓ.,: லைப் சைக்கிள் பண்டு
19 hour(s) ago
சர்க்கரை பங்குகள் 6% வரை சரிவு
26-Aug-2026
21-08-2026 நிறுவனம் கடைசி விலை மாற்றம் (ரூ.) நிப்டி50 (எண்ணிக்கை) எட்டர்னல் 328.00 0.05 டாடா ஸ்டீல் 183.00 -0.50 ஹெச்.டி.எப்.சி., பேங்க் 726.95 1.90 பவர் கிரிட் கார்ப்பரேஷன் 272.40 7.60 கோட்டக் பேங்க் 402.80 5.45 நிப்டி மிட்கேப் 50 (எண்ணிக்கை) எஸ் பேங்க் 22.80 0.06 சுஸ்லான் எனர்ஜி 46.71 -0.29 என்.எம்.டி.சி., 84.61 0.66 ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க் 86.75 0.91 ஸ்விக்கி 282.50 3.50 நிப்டி ஸ்மால்கேப் 50 (எண்ணிக்கை) வெல்ஸ்பன் கார்ப் 2,291.20 286.00 ஹிமாத்ரி ஸ்பெஷாலிட்டி கெமிக்கல் 655.00 -49.20 ஹிந்துஸ்தான் காப்பர் 573.10 13.00 கிராம்ப்டன் க்ரீவ்ஸ் 252.00 0.00 ஐ.ஐ.எப்.எல்., பைனான்ஸ் 682.90 46.20 பேங்க் ஆப் பரோடா 247.00 2.50 கெப்பாசைட் இன்ப்ரா ப்ராஜெக்ட்ஸ் 214.10 10.37 ஐ.சி.ஐ.சி.ஐ., புரூ.,லைப் இன்சூரன்ஸ் 515.00 13.00 என்.சி.சி., 149.85 9.78 யூ.பி.எல்., 569.00 -2.90 குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு நிப்டி 24,284.05 24,284.05 24,206.80 24,252.00 நேற்று 52 புள்ளிகள் ஏற்றத்துடன் தொடங்கிய நிப்டி, வர்த்தகத்தின் இடையே சிறுசிறு ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு நாளின் இறுதியில் 20 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 18ம் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. இவற்றில், 'நிப்டி ஸ்மால்கேப் 50' குறியீடு அதிகபட்சமாக 0.86 சதவீத ஏற்றத்துடனும் 'நிப்டி100' குறியீடு குறைந்த பட்சமாக 0.02 சதவீத உயர்வுடனும் நிறைவடைந்தன. 21 துறை சார்ந்த குறியீடுகளில் 10 குறியீடுகள் ஏற்றத்துடனும்; 10 குறியீடுகள் இறக்கத்துடனும்; 1 குறியீடு மாற்றம் ஏதும் இன்றியும் முடிந்தன. இவற்றில், 'நிப்டி மெட்டல்' குறியீடு அதிகபட்சமாக 0.86 சதவீதம் அதிகரித்தும், நிப்டி எப்.எம்.சி.ஜி., குறியீடு அதிகபட்சமாக 0.74 சதவீதம் குறைந்தும் முடிவடைந்தன. 'நிப்டி சிமென்ட்' குறியீடு மட்டும் மாற்றம் ஏதுமின்றி நிறைவடைந்தது. என்.எஸ்.இ.,யில் வர்த்தகம் நடந்த 3,644 நிறுவனங்களின் பங்குகளில் 1,884 ஏற்றத்துடனும்; 1,630 இறக்கத்துடனும்; 130 மாற்றம் ஏதும் இல்லாமலும் நிறைவடைந்திருந்தன. நிப்டி குறுகிய எல்லைக்குள் சிறிய இறக்கத்திற்கான வாய்ப்புள்ள டெக்னிக்கல் அமைப்புடன் நிறைவடைந்துள்ளது. நாளின் இறுதியில் 14 மற்றும் 21 நாள் சராசரிகளுக்கு கீழே நிறைவடைந்துள்ள நிப்டியின் ஆர்.ஓ.சி., -1.51 என்ற அளவிலும், எம்.ஏ.சி.டி., டைவர்ஜன்ஸ் -46.34 என்ற அளவிலும், ஆர்.எஸ்.ஐ., 49.09 என்ற அளவிலும் உள்ளது. உடனடி சப்போர்ட் 24,190-24,000 என்ற லெவலில் உள்ளது. 24,000த்தை தாண்டி இறங்கும் பட்சத்தில் 23,700-23,800 வரை செல்லக்கூடும். ஏற்றம் வந்தால் 24,300-24,400 என்ற லெவல் உடனடி ரெசிஸ்டென்ஸாக இருக்கிறது. இதை தாண்டி ஏறும் பட்சத்தில் 24,700 வரை செல்ல வாய்ப்புள்ளது. மொத்தத்தில் 24,000த்திற்கு கீழே போகாமலும் 24,500க்கு மேல் போகாமலும் நிப்டி இருக்கும் வரை பெரிய அளவிலான மாற்றம் இல்லாத எச்சரிக்கையுடன் கூடிய பியரிஷ் நிலைமையில் இருப்பதற்கான வாய்ப்புள்ளது என்பதே டெக்னிக்கலாக தெரிகிறது. ஆதரவு 24,210 24,170 24,140 தடுப்பு 24,285 24,325 24,355
19 hour(s) ago
19 hour(s) ago
26-Aug-2026