மேலும் செய்திகள்
25,993க்கு மேலே நிலைத்தால் ஏற்றம் தொடரலாம்
25-Nov-2026
கணிசமான இறக்கம் கண்டு 25,607ல் நிறைவடைந்திருந்தாலும் நிப்டி இன்னும் முக்கிய சராசரிகளுக்கு மேலேதான் இருக்கிறது. மொமெண்டம் இண்டிக்கேட்டர்கள் ஏற்றத்திற்கு ஆதரவாக இருக்கின்ற போதிலும் ஒரு சில இண்டிக்கேட்டர்கள் ஏற்றத்தின் வேகம் குறைந்து கொண்டே வருவதை காட்டுகின்றன. டிரெண்டு இண்டிக்கேட்டர்கள் காளைகளுக்கு ஆதரவாக இருக்க, எம்.ஏ.சி.டி., பாசிட்டிவ்வாக உள்ளது. எனினும், குறுகிய கால மொமெண்டம் பலவீனம் அடைந்து வருகின்றது. ஆன் பேலன்ஸ் வால்யூமில் பெரிய முன்னேற்றம் இல்லாதது, கன்சாலிடேஷன் தொடர வாய்ப்புள்ளதை உணர்த்துகின்றது. டெக்னிக்கலாக 25,500-25,565 லெவல்களில் உடனடி சப்போர்ட்டும், 25,900-26,000 லெவல்களில் உடனடி ரெசிஸ்டென்ஸும் உள்ளது. 25,500க்கு கீழே சரியாவிட்டால் குறுகிய காலத்தில் நிப்டி மீண்டும் மேல் நோக்கிய பயணத்தை தொடர வாய்ப்புள்ளது. 26,000த்தை தாண்டிசென்று நிலைத்தால் ஏற்றம் தொடரும் என்று எதிர்பார்க்கலாம். இன்று மட்டும் வர்த்தகம் செய்வதற்கு கவனிக்க உகந்த பங்குகள் நிறுவனம் மற்றும் டெக்னிக்கல்கள் 27-11-26 இறுதி விலை கவனிக்க வேண்டிய விலை டெக்னிக்கல் சப்போர்ட் டெக்னிக்கல் ரெசிஸ்டென்ஸ் டெக்னிக்கல் அல்லாத முக்கிய விஷயங்கள் சிஜி பவர் அண்டு இண்டஸ்ட்ரீயல் சொல்யூஷன்ஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26):-13.07 ஆர்.ஓ.சி.,:-0.88 ஆர்.எஸ்.ஐ.,:44.62) 793.00 790 786 798 2, 5 சி.எம்.எஸ்., இன்போசிஸ்டம்ஸ் (எம்.ஏ.சி.டி.,(12,26):-2.66 ஆர்.ஓ.சி.,:-2.58 ஆர்எஸ்ஐ:47.31) | 210.36 | 209 | 206 | 213 | இல்லைபினோலெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (எம்ஏசிடி(12,26):-0.82 ஆர்.ஓ.சி.,:0.44 ஆர்எஸ்ஐ:48.71) | 145.54 | 143 | 141 | 148 | 2, 4, 5ஜிந்தால் ஸ்டீல் (எம்.ஏ.சி.டி.,(12,26):8.67 ஆர்.ஓ.சி.,:-0.64 ஆர்.எஸ்.ஐ.,:55.91) | 1,138.70 | 1,133 | 1,126 | 1,146 | இல்லைடைம் டெக்னோ பிளாஸ்ட் (எம்.ஏ.சி.டி.,(12,26):0.25 ஆர்.ஓ.சி.,:6.20 ஆர்.எஸ்.ஐ.,:58.97) | 201.00 | 198 | 193 | 204 | 6
25-Nov-2026