மேலும் செய்திகள்
24,200-க்கு மேலே சென்றால் ஏற்றம் வரக்கூடும்
29-Apr-2026
நிப்டி நிப்டி 63 புள்ளிகள் ஏற்றத்துடன் ஆரம்பித்த நிலையில், வர்த்தகத்தின் இடையே 286 புள்ளிகள் வரை உயர்ந்தது. பின்னர் சற்று இறங்கி நாளின் இறுதியில் 121 புள்ளிகள் அதிகரித்து நிறைவடைந்தது. 16 பரந்த சந்தை குறியீடுகளும் உயர்வுடனே காணப்பட்டன. இவற்றில, 'நிப்டி100 குறியீடு' குறைந்தபட்சமாக 0.58 சதவீதமும், 'நிப்டி மைக்ரோகேப்250 குறியீடு' அதிகபட்சமாக 1.45 சதவீதமும் அதிகரித்து முடிந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 14 குறியீடுகள் ஏற்றத்துடனும், 5 குறியீடுகள் இறக்கத்துடனும் காணப்பட்டன. இவற்றில், 'நிப்டி ஐ.டி., குறியீடு' அதிகபட்சமாக 0.95 சதவீத இறக்கத்துடனும், 'நிப்டி ரியால்ட்டி குறியீடு' அதிகபட்சமாக 2.41 சதவீத ஏற்றத்துடனும் நிறைவடைந்தன.
29-Apr-2026