தலை சுற்ற வைக்கும் தங்கம் இருப்பு
உலகின் முன்னணி 10 மத்திய வங்கிகளின் கையிருப்பை விட அதிகமான தங்கம், இந்தியாவிலுள்ள வீடுகள் மற்றும் கோயில்களில் உள்ளது. 50,000 டன் இந்திய குடும்பங்கள் கோயில்களில் இருக்கும் தங்கம் ரூ.930 லட்சம் கோடி இந்தியர்கள் வசம் இருக்கும் தங்கத்தின் மதிப்பு 175% இந்தியர்களின் வங்கி டிபாசிட் மற்றும் பங்குச்சந்தை முதலீடுகளின் மொத்த மதிப்பை விட அதிகம். 880 டன் இந்திய அரசின் கையிருப்பு 8,133 டன் அமெரிக்க அரசின் கையிருப்பு 65% நிலம் மற்றும் வீடு போன்ற அசையா சொத்துகளை கணக்கில் எடுக்காமல் பார்த்தால், இந்தியர்களின் மொத்த தனிப்பட்ட சொத்துகளில் தங்கம் மட்டுமே வகிக்கும் பங்கு --*ஆதாரம்: அசோசம் அறிக்கை