அடுத்த ஆண்டில் நிலைமை மாறும்
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால், அரசு கவலையில் ஆழ்ந்துவிடவில்லை. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால், பணவீக்கமோ, ஏற்றுமதியோ பாதிக்கப்படவில்லை. இருப்பினும், அடுத்த ஆண்டு, இந்த நிலைமை மாறிவிடும் என நம்பிக்கை உள்ளது.