இப்படியாக இருக்கின்றனர் இளைய தலைமுறையினர்
வீடு, மனை போன்றவற்றை அதிக முதலீட்டில் வாங்குவதற்கு பதிலாக, வேறு சிலருடன் சேர்ந்து, இணை உரிமையாளராவது அதிகரித்து வருகிறது. 10 லட்சம் ரூபாய் வரை இவ்வாறு முதலீடு செய்து, சொத்து மதிப்பு உயர்வை இவர்கள் காண்கின்றனர்.