உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  செல்(வ)வாக்கு

 செல்(வ)வாக்கு

கண்ணா, சந்தை ஏறும்போது, அது நம்மையும் படிக்கட்டு வழியா கூடவே ஏற்றிக்கிட்டு போகும். அதுக்காக, 'ஆஹா, ஓஹோ'னு சந்தோஷப்பட்டுடாதே! அதே சந்தை இறங்கும்போது, நம்மை படிக்கட்டு வழியா இறக்கிவிடாது; லிப்ட் வழியா தான் இறக்கி விடும். புரிஞ்சுக்கிட்டா பிழைச்சுக்கிடுவே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ