எண்கள்
எண்கள் 25,000 ஆம்புலன்ஸ் சேவையை, 450 நகரங்களில் துவங்கியுள்ளதாக, மும்பையைச் சேர்ந்த ஜென்சோ எனும் தனியார் நிறுவனம் தெரிவித்துள்ளது. அழைத்த 15 நிமிடங்களுக்குள் வருகை தரும் என்றும், இது ஒரு கட்டண சேவை என்றும் தெரிவித்துள்ளது.