உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ரூ.6 கோடியில் டெஸ்ட்டிங் லேப்

ரூ.6 கோடியில் டெஸ்ட்டிங் லேப்

கரூர் அருகே குள்ளம்பட்டியில், 5.90 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சிறிய அளவிலான ஜவுளி பூங்கா திறப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொண்ட கைத்தறி துறை அமைச்சர் காந்தி, தமிழகத்தில் 6 கோடி ரூபாய் மதிப்பில் 'ஜவுளி டெஸ்ட்டிங் லேப்' அமைக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ