உள்ளூர் செய்திகள்

ஏன் சரிந்தது?

தேர்தல் காலகட்டத்தில் அரசின் மூலதன செலவீனம் குறையும் என்பதால், வளர்ச்சியில் இந்த சரிவு எதிர்பார்க்கப்பட்டதே. நாட்டின் வளர்ச்சி கண்ணோட்டம் வலுவாகவே உள்ளது. தற்போது பருவமழை வலுவடைந்து வருகிறது, கார்ப்பரேட் மற்றும் வங்கிகளின் இருப்பு நிலை அறிக்கைகள் சிறப்பான நிலையில் உள்ளன.- அனந்த நாகேஸ்வரன்தலைமை பொருளாதார ஆலோசகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை