ஏப்ரல் வாகன விற்பனை 3% உயர்வு
ஏப்ரல் மாத வாகன விற்பனை குறித்த அறிக்கையை, வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. கடந்த மாதத்தில் வாகன விற்பனை 2.95 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு ஏப்ரலில் 22.22 லட்சம் வாகனங்கள் விற்பனையான நிலையில், இந்த ஏப்ரலில் 22.87 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கார் 1.55% அதிகரிப்புவர்த்தக வாகனம் 1.05% சரிவுகார் இருப்பு காலம் 50 நாட்கள் வரை வாடிக்கையாளர் விசாரிப்பு உயர்ந்தாலும், விற்பனை குறைவு சிறிய கார்களை வாங்க நுகர்வோர் தயக்கம்