உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  நிறுவன செய்திகள் 2

 நிறுவன செய்திகள் 2

ஒய்.சி.ஹெச்., லாஜிஸ்டிக்ஸ் சிங்கப்பூரை தலைமையகமாக கொண்ட ஒய்.சி.ஹெச்., லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், ஸ்ரீபெரும்புதுார் மற்றும் பெங்களூரு பகுதிகளில் பெரிய லாஜிஸ்டிக்ஸ் பூங்காக்களை அமைக்க அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதில், ஸ்ரீபெரும்புதுார் திட்டத்திற்காக மட்டும் 400 - 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை