உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் /  வெளியேறும் அன்னிய முதலீடுகள்

 வெளியேறும் அன்னிய முதலீடுகள்

சி. டி.எஸ்.எல்., தரவுகளின்படி, செப்டம்பர் 18ம் தேதி வரை இந்திய பங்குகளில் இருந்து ரூ.20,974 கோடி அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளன. முன்னதாக ஜூலையில் ரூ.20,200 கோடியும், ஆகஸ்ட்டில் ரூ.29,630 கோடியும் முதலீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்நிலை மாறிஉள்ளது. இதன் வாயிலாக, 2026ம் ஆண்டில் இதுவரை மொத்தம் ரூ.2.45 லட்சம் கோடி வெளியேறியுள்ளன. இது 2025ம் ஆண்டின் முழு ஆண்டு வெளியேற்றமான ரூ.1.66 லட்சம் கோடியை விட அதிகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Krishna
செப் 21, 2026 10:15

Shame on PowerMisusing Scientific MegaLoot PropagandaMaster Aadhar-Mental DictatorModi Losing Competitiveness to Even Bangladesh etc


Tetra
செப் 23, 2026 23:12

A fools comment ignorant on the tricks of stock market. Most of those investments and removal are of our own corrupt leaders bribe money stashed in foreign countries.


சமீபத்திய செய்தி