உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / இறைச்சி, முட்டை உற்பத்தி கடந்த நிதியாண்டில் 5 சதவிகிதம் உயர்வு

இறைச்சி, முட்டை உற்பத்தி கடந்த நிதியாண்டில் 5 சதவிகிதம் உயர்வு

புதுடில்லி:கடந்த நிதியாண்டில் நாட்டின் இறைச்சி உற்பத்தி 5 சதவீதம் அதிகரித்து, 1.02 கோடி டன்னாக இருந்தது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், முட்டை உற்பத்தி 3 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முட்டை உற்பத்தி

7,848 கோடி2014 - 1514,277 கோடி2023 - 24முட்டை உற்பத்தி தொடர்ந்து 6.80% வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. டாப் மாநிலங்கள்ஆந்திரா, தமிழகம், தெலுங்கானா

இறைச்சி உற்பத்தி

66.90 லட்சம் டன்2014 - 15 1.02 கோடி டன்2023 - 24இறைச்சி உற்பத்தி தொடர்ந்து 4.85% வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. டாப் மாநிலங்கள்மேற்கு வங்கம், உத்தர பிரதேசம் மஹாராஷ்டிரா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை