ஜூன் மாதத்தில் மியூச்சுவல் பண்டு முதலீடு அதிகரிப்பு
கடந்த ஜூன் மாதத்தில், பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டு திட்டங்களில் முதலீடு 24 சதவீதம் அதிகரித்ததாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் அமைப்பான ஏ.எம்.எப்.ஐ., தெரிவித்துள்ளது.https://x.com/dinamalarweb/status/1943136778971681189