| ADDED : பிப் 17, 2024 01:00 AM
கடந்த 1989ம் ஆண்டு துவங்கப்பட்ட 'ஜி.பி.டி., ஹெல்த்கேர்' நிறுவனம், கிழக்கு இந்தியாவில் ஐ.எல்.எஸ்., என்ற பிராண்டின் கீழ், நடுத்தர அளவிலான, பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைகளை நடத்தி வருகிறது.கோல்கட்டாவை அடிப்படையாக கொண்டு இயங்கும் இந்நிறுவனம், 35க்கும் மேற்பட்ட ஸ்பெஷாலிட்டி பிரிவுகளில், பலவிதமான சுகாதார சேவைகளை வழங்குகிறது.நிதி நிலவரம்: கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 30ம் தேதி நிலவரப்படி, இந்நிறுவனத்தின் வருவாய் 206 கோடி ரூபாய். வரிக்கு பிந்தைய லாபம் 9.98 கோடி ரூபாய்.துவங்கும் நாள் : 22.02.24முடியும் நாள் : 26.02.24பட்டியலிடும் நாள் : 29.02.24பட்டியலிடப்படும் சந்தை : பி.எஸ்.இ., என்.எஸ்.இ., பங்கின் முகமதிப்பு : ரூ.10புதிய பங்கு விற்பனை : ரூ.40 கோடிபங்குதாரர்கள் பங்கு விற்பனை : 2.6 கோடி
ஜி.பி.டி., ஹெல்த்கேர்