மேலும் செய்திகள்
இந்த வாரத்தில் வரும் புதிய பங்கு வெளியீடுகள்
18-Nov-2024
மும்பை,:பொதுத்துறை நிறுவனமான 'என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி' நிறுவனத்தின் பங்குகள் கேட்டு, இரண்டு மடங்குக்கு மேல் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் ஈடுபட்டுள்ள என்.டி.பி.சி., கிரீன் எனர்ஜி நிறுவனம், பொது பங்கு வெளியீடு வாயிலாக 10,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட முடிவு செய்தது. ஒரு பங்கின் விலை 102 - 108 ரூபாய் என நிர்ணயித்து இருந்தது. கடந்த 19ம் தேதி துவங்கி, பங்குகள் கேட்டு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது.
18-Nov-2024