உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / ரூ.2,600 கோடிக்கு ஐ.பி.ஓ., பைன் லேப்ஸ் விண்ணப்பம்

ரூ.2,600 கோடிக்கு ஐ.பி.ஓ., பைன் லேப்ஸ் விண்ணப்பம்

நிதிதொழில்நுட்ப நிறுவனமான பைன் லேப்ஸ், 2,600 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட, புதிய பங்கு வெளியீட்டுக்கு விண்ணப்பித்துள்ளது. பேடிஎம், போன்பே போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக, வியாபாரிகளுக்கு பி.ஓ.எஸ்., எனப்படும் பாயின்ட் ஆப் சேல் சாதனங்களை விற்பனை செய்து வரும் இந்நிறுவனம், புதிய பங்கு விற்பனை வாயிலாக கிடைக்கும் முதலீட்டை, இந்தியாவை தாண்டி தொழிலை விரிவுபடுத்தவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், கடனை திருப்பி செலுத்தவும் பயன்படுத்த உள்ளதாக விண்ணப்பத்தில்தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை