மேலும் செய்திகள்
'இ - காமர்ஸ் தளங்களால் சிறுவணிகர்கள் பாதிப்பு'
17-Sep-2024
மும்பை:'ஐ.ஐ.எப்.எல்., பைனான்ஸ்' நிறுவனத்தின் தங்க கடன் வணிகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி நீக்கியுள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஐ.ஐ.எப்.எல்., பைனான்ஸ் நிறுவனத்தின் தங்க கடன் வணிகத்தின் மீது ரிசர்வ் வங்கி கடந்த மார்ச் 4ம் தேதி கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. அவை தற்போது விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக, பங்கு சந்தையில் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக அந்நிறுவனம் மீண்டும் தங்க கடன் வணிகத்தில் ஈடுபட அனுமதி கிடைத்துள்ளது.
17-Sep-2024