உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / புதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ்; 72 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை

புதிய உச்சம் தொட்டது சென்செக்ஸ்; 72 ஆயிரம் புள்ளிகளை கடந்து சாதனை

மும்பை: மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் குறியீட்டு எண் வரலாற்றில் இல்லாத அளவு உச்சத்தை தொட்டது. இன்றைய வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 847.27 புள்ளிகள் உயர்ந்து, 72,568.45 புள்ளிகள் வர்த்தகம் ஆகியிருந்தது.தேசிய பங்குச்சந்தை நிப்டி, 247.35 புள்ளிகள் உயர்ந்து 21894.55 புள்ளிகளாக வர்த்தகம் ஆகியிருந்தது. ஐடி மற்றும் வங்கிகள் உள்ளிட்டவற்றின் பங்குகள் உயர்வை சந்தித்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Duruvesan
ஜன 12, 2024 17:21

All time high, happy day????. என்னுடைய கனிப்பு இந்த வருடம் nifty 25000 cross பண்ணும். MF shares காரோண ரஷ்யா war அப்போ ரொம்ப படுத்திடிச்சி. இப்பொ ????????


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ