உள்ளூர் செய்திகள்

பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை கடந்த வாரம் ஏறுமுகத்துடன் முடிந்தது. தொடர்ந்து நான்காவது நாளாக ஏறுமுகம் கண்ட நிலையில், வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 303 புள்ளிகள் உயர்ந்து 84,059 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 89 புள்ளிகள் உயர்ந்து 25,638 புள்ளியாக இருந்தது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் நிறுத்தம், வர்த்தக மோதல் குறைவது தொடர்பான எதிர்பார்ப்பு உள்ளிட்ட அம்சங்கள் சந்தையில் தாக்கம் செலுத்தின. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். கச்சா எண்ணெய் விலை போக்கும் தாக்கம் செலுத்தியது.-

ஏறுமுகம் கண்ட பங்குகள்

1. ஏசியன் பெயின்ட்ஸ்- 2,359.25 (3.06) 2. அல்ட்ராடெக் சிமென்ட்- 12,234.95 (2.43)3. பவர்கிரிட் கார்ப்- 299.60 (2.11) -

இறங்குமுகம் கண்ட பங்குகள்

1. டிரெண்ட்- 6,018.20 (1.42) 2. ஈடர்னல்- 262.15 (1.13)3. டெக் மஹிந்திரா- 1,675.10 (0.93)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி