வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மூர்க்கஸ் ..
பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதி சொன்னதை போலசெய்வானுங்களோ மர்மநபருங்க
லக்னோ: உத்தர பிரதேசத்தில் தண்டவாளத்தில் காலியான காஸ் சிலிண்டரை கண்டு, சரக்கு ரயில் டிரைவர் ரயிலை நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.உத்தரபிரதேசத்தில் இன்று (செப்.,22) ப்ரேம்பூர் ஸ்டேஷனில் தண்டவாளத்தில், காலியான காஸ் சிலிண்டர் கிடந்துள்ளது. கான்பூரில் இருந்து பிரயாக்ராஜ் வரை செல்லும் சரக்கு ரயில் அப்பகுதியில் வாயிலாக வந்தது. டிரைவர் உஷாராக செயல்பட்டு, ரயிலை நிறுத்தினார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cdplxaj2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதிகாரிகள் சிலிண்டரை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். சிலிண்டர் காலியாக இருந்துள்ளது. ரயிலை கவிழ்க்க சதி திட்டம் நடந்துள்ளது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூர்க்கஸ் ..
பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாதி சொன்னதை போலசெய்வானுங்களோ மர்மநபருங்க