மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
4 hour(s) ago | 1
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
10 hour(s) ago
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
10 hour(s) ago | 2
புதுடில்லி : திரைப்பட மற்றும் பொழுதுபோக்குத்துறை நிறுவனமான ரிலையன்ஸ் மீடியா ஒர்க்ஸ் நிறுவனத்தின் காலாண்டு இழப்பு 3 மடங்காக உயர்ந்துள்ளது. ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் இந்நிறுவனம் ரூ.92.21 கோடி இழப்பை சந்தித்து உள்ளது. கடந்த 3 மாதங்களில் இந்நிறுவனம் ரூ.31.70 கோடி நிகர இழப்பை சந்தித்து உள்ளது. முதல் காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர விற்பனையும் 5 சதவீதம் சரிந்து ரூ.118.04 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.124.24 கோடியாக உள்ளது.
4 hour(s) ago | 1
10 hour(s) ago
10 hour(s) ago | 2