உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 100 நாள் செயல் திட்டம் தயார்; பிரதமர் மோடி அறிவிப்பு

100 நாள் செயல் திட்டம் தயார்; பிரதமர் மோடி அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:மூன்றாம் முறையாக ஆட்சிக்கு வந்ததும், முக்கியமான, மிகப்பெரிய முடிவுகளை எடுக்க வேண்டி உள்ளது.ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு செய்வதற்கான, 100 நாள் செயல் திட்டம் தயாராக உள்ளது.ஒரு நாள் கூட வீணாக்காமல் இந்த செயல் திட்டம் அமல் செய்யப்படும் என ஆங்கில தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

venugopal s
மே 08, 2024 13:34

இன்னும் ஐம்பது வருடங்களுக்கு இவர் பிரதமராக இருந்தாலும் மக்களுக்கு நல்லது ஒன்றும் நடக்காது ! இப்படிப் பேசிக்கொண்டு மட்டுமே இருப்பார்!


J.V. Iyer
மே 08, 2024 04:54

அருமை அருமை உங்களை பிரதமராக அடைய பாரதமக்கள் தவம் செய்திருக்கவேண்டும் உங்களால் பாரதம் பெருமை அடைகிறது, விஸ்வகுருவே


Nagercoil Suresh
மே 08, 2024 02:21

இது அரசியல்வாதிகளின் தந்திரங்களில் இதுவும் ஒன்று, இது மக்களின் மனதிற்குள் புகுந்து ஒருவகையான உளவியல் தாக்குதல், அந்த நானூறும் இதே தான், இதில் தவறில்லை அரசியல் திறமையாக தான் கருத முடியும்.


தாமரை மலர்கிறது
மே 07, 2024 23:03

மோடி தொலைநோக்கு திறன் கொண்டவர் ஒருநாள் கூட வீணடிக்கமுடியாது இதனால் இந்தியாவிற்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் இந்தியா ஸ்திரமற்று இருக்குமா என்று எதிரிநாடுகள் ஏங்கிக்கிடக்கின்றன ஒட்டு எண்ணுவதற்கு இரண்டு மாதங்கள் ஆனால், இந்தியாவின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிவிடும் அதனால் தான் தேர்தல் கமிஷன் மற்றும் கோர்ட் வோட்டிங் மெஷினின் ஒப்புகை சீட்டுகளை எண்ணுவதற்கு மறுப்பு தெரிவித்தது


Ganesan Krish
மே 07, 2024 22:55

நானெல்லாம் அப்படி மனம் தளர்ந்து போயிருந்தால் இப்போ முதலமைச்சர் ஆகி இருந்திருக்க முடியுமா ?


சுந்தர்
மே 07, 2024 22:17

பொறுத்திருந்து பார்ப்போம். நம்பிக்கை வைப்போம்.


Bala
மே 07, 2024 22:13

எழுபது ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஏழைகளின் அடிவயிறு கலங்கியதால்தான் மக்கள் மோடியை தொடர்ந்து தேர்வு செய்து வருகிறார்கள் இந்தி கூட்டணி கட்சிகள் எல்லாம் வாரிசு கட்சிகள் ஏழை மக்கள் இவர்கள் ஆட்சிகளை பார்த்து பார்த்து வெறுத்துப்போய்தான் மோடி அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கிறார்கள் எழுபது ஆண்டுகாலம் மக்களை ஏழ்மையில் வைத்திருந்தது யார்?


Pramesh
மே 07, 2024 21:51

இன்னும் அவர் செய்ய வேண்டியது நெறைய இருக்கு உங்க கூட்டத்தோட சப்போர்ட் இருந்தா சீக்கிரம் செய்யலாம்


அரசு
மே 07, 2024 21:51

10 வருடம் செய்ய முடியாததை 100 நாட்களில் செய்யும் வாய் சொல் வீரர்.


Sankar Ramu
மே 07, 2024 22:27

வருட கொடுமை அப்படி பத்து பத்தாது ?


Narayanan Muthu
மே 07, 2024 21:17

கடந்த பத்தாண்டுகளாக பெருநிறுவன அதிகாரிகளுக்கு காவடி தூக்கவே நேரம் போய்விட்டதால் இப்போது வாக்கள பெரு மக்களை ஏமாற்ற இந்த நூறு நாள் செயல் திட்ட உருட்டு கூரை ஏறி கோழி பிடிக்காதவர் வானம் ஏறி வைகுண்டம் போக போறாராம்


ஆரூர் ரங்
மே 07, 2024 22:24

அவரு சன் டிவி பிக்சர்ஸ் , G ஸ்கொய, அக்கார்டு போன்ற கார்பரேட் கெல்லாம் காவடி தூக்கவில்லையே.


ES
மே 07, 2024 22:48

what were you doing last ten years? Shameless liar


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை