உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எனது மானம், மரியாதை உங்கள் கையில் தான் உள்ளது: ஒமர் அப்துல்லா

எனது மானம், மரியாதை உங்கள் கையில் தான் உள்ளது: ஒமர் அப்துல்லா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: என்னுடைய மானம், மரியாதை எல்லாம் உங்கள் கையில் தான் இருக்கு என காஷ்மீர் தேர்தலில் வேட்புமனுவை தாக்கல் செய்த தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்தார்.ஜம்மு-காஷ்மீருக்கு செப்.18, செப்.25. அக்.01 ஆகிய மூன்று கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. பிரதான மாநில கட்சியான பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி, காங்., குடன் கூட்டணி வைத்துள்ளது. இங்கு கேண்டர்பால் தொகுதியில் போட்டியிட வேண்டி தேசிய மாநாட்டு கட்சியின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா வேட்புமனு தாக்கல் செய்த பின் கூறியது,16 வருடங்களுக்கு பின் இத்தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். 2016-ம் ஆண்டிலிருந்து இத்தொகுதி மக்கள் எந்த அடிப்படை வசதியும் கிடைக்காமல் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். எம்.எல்.ஏ.வாக உங்களுக்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பு தாருங்கள், எனது மானம், மரியாதை, என் தலையில் உள்ள குல்லா எல்லாமே உங்கள் கையில் தான் இருக்கு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

ANANTHARAMAN
செப் 05, 2024 11:05

உனக்கு எங்க மானமும் மரியாதையும்? உங்க பாட்டன் காலத்துலேயே அதெல்லாம் போயே பேச்சு.


பேசும் தமிழன்
செப் 05, 2024 09:28

ஒவ்வொரு முஸ்லீம் பெண்களும் பிஜெபி கட்சிக்கு ஓட்டு போட வேண்டும்.... முத்தலாக் மூலம் உங்கள் நலனை காப்பது பிஜேபி கட்சி மட்டுமே ....பெண்கள் நலன் என்று வாய்கிழிய பேசும் ஆட்கள் கூட முஸ்லீம் பெண்கள் நலன் என்று வரும் போது..... ஊமையாகி விடுவார்கள் ...வாயே திறக்க மாட்டார்கள் .


பேசும் தமிழன்
செப் 05, 2024 09:11

இந்திய நாட்டை நேசிக்கும் ஆட்கள்.... இவனை தேர்தலில் விரட்டி அடிக்க வேண்டும்


R Kay
செப் 05, 2024 00:52

மானம், மரியாதை அப்படி ஒன்று இவர்களுக்கு இருக்கிறதா என்ன? பரம்பரை பரம்பரையாக குலத் தொழில் செய்து வரும் வாரிசுகள் அரியணை சுகத்தை அனுபவிக்க, தொண்டர்களும் மக்களும் உழைக்க வேண்டுமாம். இவர்கள் அலுங்காமல் குலுங்காமல் ஏசி அறையில் ஓய்வெடுத்து விட்டு வெள்ளையும் சொள்ளையுமாக‌ சுற்றிலும் ஏர்கூலர்கள் வைக்கப்‌பட்ட மேடையில் நாட்டின் நலனில் துளியும் அக்கறை இல்லாத ஒரு அந்நிய தேசத்து அல்லக்கை கைக்கூலி எழுதி கொடுத்ததை தனக்கு என்னவோ எல்லாம் புரிந்தது போல நடுவில் இரண்டு மூன்று ஆங்கில வார்த்தைகளை அள்ளிச் செருகி, செய்தி வாசிப்பாளரைப் போல கைகளை விரித்து உளறியதை விசிலடிச்சான் ஓசி குவார்ட்டர்கள் பரவசமடைந்து கொண்டாட, தேர்தலே எங்கு நடந்தாலும் செம காமெடி தான் போங்கள்


R Kay
செப் 05, 2024 00:51

மானம், மரியாதை அப்படி ஒன்று இவர்களுக்கு இருக்கிறதா என்ன? பரம்பரை பரம்பரையாக குலத் தொழில் செய்து வரும் வாரிசுகள் அரியணை சுகத்தை அனுபவிக்க, தொண்டர்களும் மக்களும் உழைக்க வேண்டுமாம். இவர்கள் அலுங்காமல் குலுங்காமல் ஏசி அறையில் ஓய்வெடுத்து விட்டு வெள்ளையும் சொள்ளையுமாக‌ சுற்றிலும் ஏர்கூலர்கள் வைக்கப்‌பட்ட மேடையில் நாட்டின் நலனில் துளியும் அக்கறை இல்லாத ஒரு அந்நிய தேசத்து அல்லக்கை கைக்கூலி எழுதி கொடுத்ததை தனக்கு என்னவோ எல்லாம் புரிந்தது போல நடுவில் இரண்டு மூன்று ஆங்கில வார்த்தைகளை அள்ளிச் செருகி, செய்தி வாசிப்பாளரைப் போல கைகளை விரித்து உளறியதை விசிலடிச்சான் ஓசி குவார்ட்டர்கள் பரவசமடைந்து கொண்டாட, தேர்தலே செம காமெடி தான் போங்கள்


Nandakumar Naidu.
செப் 05, 2024 00:05

இப்படி பேசி,பேசியே மக்களையும், இந்தியாவையும் ஏமாற்றி வரும் தேச, ஹிந்து விரோத குடும்பம்.


RAJ
செப் 05, 2024 00:04

இன்னும் உனக்கு இருக்க? என்ன ஆச்சிரியம்? ஒரு சிறையில் கைதிகிட்ட அடிவாங்கியும் நீ திருத்தல ... அப்பொ.. உனக்கு செமையா வெளுத்துவிட போறாங்க .. ரெடியா .. இருப்பா


Nandakumar Naidu.
செப் 05, 2024 00:04

இப்படி பேசி,பேசியே மக்களையும், இந்தியாவையும் ஏமாற்றி கொள்ளை அடிக்கும் தேச, ஹிந்து விரோத குடும்பம்.


Nandakumar Naidu.
செப் 05, 2024 00:04

இப்படி பேசி,பேசியே மக்களையும், இந்தியாவையும் ஏமாற்றி கொள்ளை அடிக்கும் மோசமான தேச, ஹிந்து விரோத குடும்பம்.


A Viswanathan
செப் 05, 2024 08:39

இவர் என்ன தியாகம் செய்தார் காஷ்மீர் மக்களுக்கு வேண்டி.இவர்கள் மொத்த குடும்பமும் காஷ்மீரை கொள்ளை அடித்தவர்கள்.இவர்கள் மானம் கப்பல் ஏற வேண்டும். இனியும் இவர்களுக்கு வாக்களிக்காதீர்கள்.