வாசகர்கள் கருத்துகள் ( 15 )
இவன் கூட வந்துள்ள மிஷனரிகள் மத மாற்றம் செய்யும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்கள் ...
நீ எப்ப ராஜா கள்ளக்குறிச்சி வரப்போற
அழையா விருந்தாளி இல்ல இல்ல அழையா பெருச்சாளி பெருந்தொல்லை.. உதவாக்கரை குட்டையில் அரசியல் வ்யாக்யானம் பேசி பிழைப்பு நடத்தும் பேர்வழி இந்த இத்தாலி பிறப்பிடம்
எதிர் கட்சி தலைவர் போனால் என்ன ?
பா ஜா க விற்கு நன்றாக செம்பு தூங்குகிறார்கள் , திரு மோடி அய்யா போக மாட்டார் அதனால் எதிர் கட்சி தலைவர் போகிறார் , அவருக்கு உலகம் சுற்றவே நேரம் பத்தவில்லை
முதலில் கள்ளக்குறிச்சி சென்று பார்வையிடுங்க, தமிழ்நாடு கேவலமா இருக்கா?
பொத்தாம்பொதுவாய் செய்தி போடுவதற்கு இவர்களிடம் தான் கற்றுக்கொள்ளவேண்டும் .தமிழக கள்ள சாராயம் என்றால் 65 பேர் உயிரிழப்புக்கு காரணமான என்று தலைப்பிலேயே போடுவார்கள் ... இங்கே ஹத்ராஸ் என்று மொட்டையாக போடுகிறார்கள் .... கேடுகெட்ட தர்மம் ....
பொத்தாம்பொதுவாக பாய் கொண்டையை மறைச்சா மாதிரி அப்படித்தானே பாய்மாரே . உங்களுக்கு ஒரு நியாயம் ஊரானுக்கு ஒரு நியாயம்.. போயிட்டு பொறி கடலை சாப்டுட்டு நிம்மதியா தூங்குங்க
ராகுல் கள்ளக்குறுச்சி-தமிழகம், ரமேஸ்வர் கஃபே-கர்நாடகா, மேற்கு வங்க, காஸ்மீர் விஜயம் எப்போது? உத்தரபிரதேச கூட்டணி யாதவ்வை அழைத்து செல்ல வேண்டாமா? எல்லா புகழும் ராகுலுக்கு மட்டும் தானா? மற்ற புள்ளி கூட்டணி கட்சி சார்பில் ஆறுதல் கூறி, ஆசீர்வதிக்க ராகுல் வழி விட வேண்டும்.
நீ போகாமல் இருந்தால் மிகவும் நல்லது.இவன் தேவையில்லா பேச்சு பேசுவான். .
இன்னிக்கிதான் துக்கநாள்.