உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / செல்வ பெருந்தகை சொன்ன பொய் அம்பலம்

செல்வ பெருந்தகை சொன்ன பொய் அம்பலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வயநாடு: நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதியில் மீட்பு பணிகளை பிரதமர் மோடி கண்காணித்து வருவதாக கடந்த ஜூலை 30-ம் தேதி வயநாடு சென்ற மத்திய அமைச்சர் குரியன் கூறினார். இதன் மூலம் வயநாடு பகுதிக்கு மத்திய அமைச்சர்கள் யாரும் செல்லவில்லை என செல்வ பெருந்தகை கூறியது பொய் என அம்பலமாகியுள்ளது.கேரளாவின் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல் மலை ஆகிய இரு இடங்களில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 295 பேர் பலியாயினர். மீட்பு பணிகளை ராணுவம் மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட வயநாடு பகுதிக்கு கடந்த ஜூலை 30ம் தேதி மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து கேட்டறிந்து வருகிறார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு மாநிலத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கிட உறுதி அளித்துள்ளது என்றார்.முன்னதாக நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அமைச்சர்கள் ஒருவர் கூட சென்று பார்க்கவில்லை என தமிழ்நாடு காங்., தலைவர் செல்வபெருந்தகை குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடியாக மத்திய அமைச்சர் ஜார்க் குரியன் கடந்த ஜூலை 30-ம் தேதி சென்ற செய்தி வெளியாகியுள்ளது.இதன் மூலம் செல்வ பெருந்தகை கூறியது பொய் என நிரூபனமாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Nava
ஆக 10, 2024 11:45

திராவிடத்தின் ஆவி


RADHAKRISHNAN
ஆக 04, 2024 10:26

திராவிடகூட்டு


Gopalan M
ஆக 04, 2024 11:00

திராவிட மாடல் கூட்டு அல்லவா ஆதனால் இது போன்ற போய்


Indhuindian
ஆக 04, 2024 06:36

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்து பொய் கட்சியில் இருந்து பொய்யே பேசவும் பெருந்தகையாரே உம்மை புரிந்து கொண்டார் நன்கு தெரிந்துகொண்டார் இந்த தமிஷ் மக்களே


ராமகிருஷ்ணன்
ஆக 03, 2024 11:15

அப்போ இனி மேல் பொய்தகை என்று அன்போடு அழைக்கப்படுவாய்.


எஸ். ரகுநாதன். அபுதாபி. UAE
ஆக 03, 2024 09:13

தமிழக காங். கட்சிக்கு வாய்த்த கேவலம் இந்த தரித்திரகுறுந்தொகை.. இந்த எழவுக்கு மோடியை சிறும்சி படுத்துவதாய் நினைத்து எத்தனை செருப்படி வாங்கினாலும் சொரணை கெட்ட ஜன்மம்..இந்த தரித்திரம்


Elango
ஆக 03, 2024 08:05

What else can you expect from a person who has been reported under criminal arrested under goondas act


Jysenn
ஆக 02, 2024 23:34

Not only ex VCK kaaran but also ex Goondas. This two credentials talk volumes about his credibility.


nagendhiran
ஆக 02, 2024 23:17

அவரை பற்றி சொன்னா?


ராம்
ஆக 02, 2024 23:17

கள்ள சராய சாவுக்கு முதலில் தமிழ்நாட்டுக்கு உங்க தலீவர வர சொல்லு அப்பறம் கேரளாவ பார்போம்.


m
ஆக 02, 2024 22:36

waste congress tn president


மேலும் செய்திகள்