உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 100 சதவீத ஓட்டுப்பதிவு கிராமம்

100 சதவீத ஓட்டுப்பதிவு கிராமம்

பெல்தங்கடி தாலுகாவின் சார்மாடி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பஞ்சாரு மலை கிராமம். இந்த கிராமத்தில் வசிப்பவர்களில் 111 வாக்காளர்கள் ஓட்டு போட தகுதியானவர்கள்.நேற்று காலையில் இருந்தே கிராம மக்கள், ஆர்வத்துடன் சென்று ஓட்டு போட்டனர். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும், இந்த கிராம மக்கள் அனைவரும் ஓட்டு போட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Rengaraj
ஏப் 27, 2024 11:43

கண்டிப்பாக பாராட்டப்படவேண்டிய விஷயம் அந்த கிராம மக்கள் உண்மையிலேயே நாட்டை நேசிப்பவர்கள் ஜனநாயகத்தை மதிப்பவர்கள் அரசு இந்த கிராமத்துக்கு வேண்டிய நலதிட்டப்பணிகளை செய்துகொடுக்கவேண்டும் மற்ற கிராமங்களுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் மற்ற கிராம மக்களும் இந்த கிராமத்தை பின்பற்றுமாறு பல்வேறு ஊக்குவிப்பு நடவடிக்கையை செய்ய வேண்டும்


Ramesh
ஏப் 27, 2024 06:53

இந்த கிராமத்துக்கு சிறப்பு அந்தஸ்து தந்து அவர்களின் நியாயமான எதிர்பார்ப்புகளை அரசாங்கம் நிறைவேற்றி தரவேண்டும் அப்படி செய்யும் பட்சத்தில் பல கிராமங்கள் ௦௦ % வாக்களிக்க முன்வருவர்


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ