வாசகர்கள் கருத்துகள் ( 12 )
வேறு ஏதாவது மக்களுக்கு உருப்படியான நன்மை பயக்கும் விஷயங்கள் எதுவும் இந்த மத்திய பாஜக அரசு செய்வது இல்லை போல் உள்ளது. எப்போது பார்த்தாலும் இதையே செய்து கொண்டு இருக்கிறாரே!
ஜார்க்கண்ட் ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.7 ஆயிரம் கோடி ஓதுக்கப்பட்டுள்ளது. - செய்தி. அப்டீன்னா ரயில்வேயை மாநில வாரியா பிரிச்சு கொடுத்திட்டாங்களா என்ன?
பாரதம் போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளுக்கு ஒரே நேரத்தில் அதிக அளவில் பயணிகள் ஏற்றி செல்லும் வகையில் வண்டிகள் தேவை.. சாதாரண வகை வண்டிகளில் - 24 கோச் வண்டி - 2000 பேர்கள் வரை பயணம் செய்ய முடியும்.. ஆனால் வந்தே பாரத் வண்டிகளில் 8 பெட்டிகளில் 500 பேரை மட்டும் ஏற்றிச் செல்வது ரயில் சிஸ்டத்தை குறைவாக பயன்படுத்துவது ஆகும்..அதி வேகத்தை விட மிக வேகமான பாதுகாப்பான பயணம் விரும்பத்தக்க ஒன்று..அதிவேகம் தேவை என்போர் விமான பயணத்தை மேற்கொள்வது நன்று... எல்லா தடங்களிலும் வந்தே பாரத் என்பது நகைப்புக்கு உரிய ஒன்றே....
டயர்கள் இல்லாம ஓடும் டுமிழ்நாடு பஸ்ல ஒனக்கு வந்தே பாரத் தேவையா
பொறமையால் வெந்து கருகும் சில ஜென்மஙகள் வாடகைக்கு ஆள அமர்த்தி ரயில் வண்டியை கவிழ்க்கா சதி செய்கின்றனர். இதனால் மாக்கள் உயிருடன் விளையாடும் இந்த கும்பல் நாட்டு பற்று சிறிதும் இல்லாதா சுய நல கும்பல். இது எப்பட்டியோர் போனாய் வார்ததைகள் அள்ளிவிட்டு மக்களை மயக்க நிலையில் வைத்து ஒட்டு பொறுக்கி வந்து விடுகிறது. என்ன செய்வது
தேவைய்யற்ற எழுதாத வார்தைகள் வந்து விழுவதால் கவனிக்க வில்லை என்றால் வம்பு
Total வேஸ்ட். Vande Bharat has lost its prestige and uniqueness. Why the PM is flagging off trains, which is the Railway Ministers domain, is a big question. There is nil safety even for regular trains , what is the need for one Vande Bharat a week ?
சொத்துக்கு மதம் மாறிய உன்னை யாரு வந்தே பாரத்ல போக சொன்ன கொத்தடிமை
பழைய ரயில்களில் பாதுகாப்பு விஷயங்களை எப்போது மேம்படுத்த போகிறார்கள்?
தொடர்ந்து பாதுகாப்பு தொழில்நுட்பம், கட்டமைப்புக்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன ......... ரயில் பயணங்களில் அடுப்பு பற்ற வைக்காதீர் ..... வந்தே பாரத் ரயில்கள் மீது உங்களது நட்பு வட்டம் கல்லெறிய வேண்டாம் என்றும் சொல்லுங்கள் .....
இப்பத்தான் உங்களை இப்படி யோசிக்கவே வைத்து விட்டார். 75 வருடங்கள் நினைத்து பார்க்க கூட நேரமிலாலாம தூங்கிட்டீங்க பாவம்
பழைய ரயில்.... பழைய முருகன்..... பழைய சிந்தனை.... என்ன சொல்வது..... கோமாவில் இருக்கும் கொத்தடிமை....