உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏ.டி.எம்.,மில் தீ

ஏ.டி.எம்.,மில் தீ

கனாட் பிளேஸ்:மத்திய டில்லியில் உள்ள ஏ.டி.எம்.,மில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.கனாட் பிளேஸ் பகுதியில் உள்ள பொதுத்துறை வங்கியின் ஏ.டி.எம்.,மில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.தீ விபத்து குறித்து மாலை 4:05 மணியளவில் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இரண்டு தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.மாலை 4:15 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை