உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாடி பில்டர் மணப்பெண்

பாடி பில்டர் மணப்பெண்

கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்தவர் பாடி பில்டர் சித்ரா புருஷோத்தம். பிட்னஸ் தொடர்பாக பயிற்சி அளித்து வரும் இவர், சமீபத்தில் தன் நெருங்கிய நண்பரும், நீண்ட நாள் காதலருமான கிரண் ராஜை மணந்தார். திருமணத்தின் போது மணப்பெண் அலங்காரத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது அவர் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி