உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தியா வெற்றியை கொண்டாடியதால் மோதல்... வாகனங்களுக்கு தீ வைப்பு

இந்தியா வெற்றியை கொண்டாடியதால் மோதல்... வாகனங்களுக்கு தீ வைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போபால்: மத்திய பிரதேசத்தில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதை கொண்டாடியதில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.நேற்று நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை தோற்கடித்து இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியை ஒட்டுமொத்த இந்தியர்களும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=c4cgv3el&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், மத்திய பிரதேசம் மாநிலம் மோவ் பகுதியில் சிலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மோவ்வில் உள்ள ஜம்மா மசூதி அருகே சிலர் பேரணியாக சென்றனர். அப்போது, அவர்கள் மீது சிலர் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனால், இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. ஏராளமான வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இரு வாகனங்கள் மற்றும் கடைகளுக்கு தீவைக்கப்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக போலீசார், சம்பவ இடத்திற்கு குவிந்தனர். அதேபோல, ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. இது குறித்து இந்தூர் புறநகர் எஸ்.பி., ஹத்திகா வாசல் கூறுகையில், 'இந்திய அணி வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பட்டாசுகளை வெடித்ததால், இந்தக் கலவரம் வெடித்துள்ளது. தற்போது, நிலைமை கட்டுக்குள் உள்ளது. நாம் போலியான செய்திகளை நம்ப மாட்டேன். தொடர்ந்து, இப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுவோம். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மோதலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 65 )

Varadarajan Nagarajan
மார் 11, 2025 17:19

கல்லெறியும் கூட்டம் காஷ்மீரில் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் தலையெடுக்க ஆரம்பித்துள்ளது. இவர்கள் இருந்துகொண்டு ஏன் இந்தியாவிற்கு எதிராகவும் வேறொரு நாட்டிற்கு ஆதரவாகவும் செயல்படவேண்டும். இவர்கள் அந்த நாட்டிற்கே சென்று ஆதரவு தரலாமே. இதெல்லாம் அரசியல்வியாதிகள் கொடுக்கும் செல்லம். இவர்கள் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்தானவர்கள்.


abdulrahim
மார் 11, 2025 09:31

நாட்டை பற்றி பேசும் தகுதி சங்கிகளுக்கு இல்லை வெள்ளையனுக்கு ஊழியம் பார்த்த கூட்டம்.


Kumar
மார் 11, 2025 08:22

இவனுவலுக்கு பாக்கிஸ்தானை தந்துட்டாங்ள்ள அங்கே போய் கலாட்டா பண்ணுங்கடி முக்கார்ஸ்


N.Purushothaman
மார் 10, 2025 18:51

நோன்பு நாட்க்களில் கூட மார்க்கபந்துக்கள் கல்லெறி சம்பவத்தில் ஈடுபட்டது ஆச்சரியம் ஒன்றும் இல்லை..பாகிஸ்தான் தோற்றுவிட்டதே என்கிற எரிச்சல் இப்படி ஆகி இருக்கலாம் ...


Kanagaraj N
மார் 10, 2025 17:59

யாராக இருந்தாலும் தவறு தவறுதான். இந்திய முஸ்லீம்களுக்கு நன்றாகவே தெரியும், முஸ்லீம் நாடுகளைக்காட்டிலும் இந்தியாதான் பாதுகாப்பானது என்று. ஒருசிலர் மதத்திற்கு வெறித்தனமாக முக்கியத்துவம் கொடுக்கின்றனர், அதுதான் பிரச்சினை. தாய்நாடு என்கின்ற உணர்வை சிறு வயதிலேயே சொல்லிக்கொடுக்க வேண்டும். சில சமயங்களில் அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பேரில் கூட தப்பு செய்திருக்கலாம். சமய பெரியவர்கள் கூட்டங்களில் மனிதத்தைப்பற்றி புரிய வைக்க வேண்டும். இந்து, முஸ்லீம் , கிறிஸ்து யாராக இருந்தாலும் உணவு, உடை ,வீடு வேண்டும். உழைத்தால்தான் வாழ முடியும். மரணம் அனைவருக்கும் உண்டு. எனவே கூடி வாழ முயற்சிப்போம். நன்றி.


naranam
மார் 10, 2025 17:25

இது நம் நாட்டில் பதுங்கியுள்ள ரோஹிங்கிய பங்களாதேஷ் பாகிஸ்தானியர்கள் செயலாக இருக்கும்.


Kumar
மார் 10, 2025 16:30

இந்தியாவில் இருந்து கொண்டு இந்த நாட்டின் உப்பை சாப்பிட்டு விட்டு... இந்த நாட்டின் மீது பற்று இல்லாமல் இருக்கும் கேடுகெட்ட பன்றிகளை என்ன சொல்ல?? அவனுகளை இந்த நாட்டை விட்டு விரட்டி அடிக்க வேண்டும்.


Barakat Ali
மார் 10, 2025 14:28

நாடு முன்னேற வாய்ப்பே இல்லை .......


S.VENKATESAN
மார் 10, 2025 13:30

ஒரு ஆறுதல் இவனுங்க பேருல மட்டும் அமைதி மார்க்கம் அது போதாதா


Ramesh Sargam
மார் 10, 2025 12:50

இந்திய வெற்றியை விரும்பாத முஸ்லிம்கள் ஏன் இந்தியாவில் வாழவேண்டும். பாகிஸ்தானுக்கே செல்லலாமே...? வாழ்வதற்கு இந்தியா. ஆனால் இந்தியா வெற்றிபெற்றால் அதனை கொண்டாட விருப்பமில்லை. கொண்டாடுபவர்கள் மீது கல் வீச்சு. இது சரியா..?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை